Mar 21, 2011

உலக இலக்கியம் தமிழில்

 

நண்பர்களே.

   அழியாச்சுடர்கள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுப்பதுபோல், உலக இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை ஒரே இடத்தில் தொகுக்கலாம் என்று,  உலக இலக்கியம் என்ற வலைத்தளத்தைத் தொடங்கியிருக்கிறோம்.  வந்து பார்த்து கருத்து கூறுங்கள். இந்த முயற்சிக்கு வித்திட்ட எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு நன்றி.

நண்பர்கள், இந்த தளத்திற்கும் தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

7 கருத்துகள்:

.:dYNo:. on March 21, 2011 at 11:23 PM said...

புதிய தளம் வெற்றிபெற வாழ்த்துகள்!

Jegadeesh Kumar on March 22, 2011 at 7:48 PM said...

great effort, my gratitude

yohannayalini on March 22, 2011 at 11:29 PM said...

ஆகா.. அருமையான முயற்சி. வாழ்த்துகள்.

yaavarumkelir on March 23, 2011 at 4:21 PM said...

நல்ல முயற்சி. தமிழுக்கு வளம் சேர்க்கும் இம்முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

tt on March 24, 2011 at 9:39 PM said...

வாழ்த்துக்கள்..

வித்யாஷ‌ங்கர் on March 29, 2011 at 1:38 PM said...

good, welcome open the heart for world vision

RAMESHKALYAN on April 2, 2011 at 11:13 AM said...

வரப்பிரசாதம் என்பது ஒருவேளை சாதாரண சொல்லாக இருந்து விடலாம். வாழ்த்துக்களும் நன்றிகளும். எவ்வ்ளளவு உழைப்பை வாங்கும் வேலை இது ! இதை முயற்சி எடுத்து செய்யும் ஒவ்வொரு நபரும் பாராட்டுக்கும் மதிப்பிற்கும் உரியவர் ஆகிறார்கள். ராமுக்கும் விமலாதித்த மாமல்லன்னுக்கும் வாழ்த்துக்கள். இன்றுதான் பார்த்தேன். ஆஹா! எடுத்த உடனேயே ஆல்பர் காம்யுவும் போர்ஹேவும் !

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்